• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் அனுமதியின்றி பகிரப்படும் படங்களை நீக்க உத்தரவு!

Hanushya P by Hanushya P
2026/02/21
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது.

பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer )தலைமையிலான அரசாங்கம், ‘குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்’ கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒருமுறை தளத்தில் முறைப்பாடளித்தால், ஏனைய அனைத்துத் தளங்களிலிருந்தும் அந்தப் படம் நீக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு முறை நீக்கப்பட்ட படம், மீண்டும் அதே தளத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்றப்படுவதைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவர்களின் உலகளாவிய மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை  அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிகளை மதிக்காத இணையதளங்களை பிரித்தானியாவில் முழுமையாக முடக்குவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateBritish governmentimages of women on websites without their consent.restrictions on social media
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுண்ணாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதாகாரி நியமனம்!

Next Post

3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

Related Posts

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!
இங்கிலாந்து

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

2026-02-21
அரச பரம்பரையிலிருந்து Andrew Mountbatten-Windsor நீக்கம்?

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி
அமொிக்கா

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

2026-02-21
3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

2026-02-21
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்
அமொிக்கா

டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை இரத்து செய்தது அமெரிக்க உயர்நீதிமன்றம்

2026-02-21
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!
இந்தியா

2026-02-20
Next Post
3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

கொள்கலன் விடுவிப்பு தாமதம்: மீண்டும் கொள்கலன் நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
போரதீவுப்பற்று பிரதேசத்தில் வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களுக்கு திறப்பு

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

0
மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.