• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/26
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், 2024 மார்ச் மாதம் தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை (Jensen-Lee) தனது காதலன் தோமஸ் மோர்கனிடம் (Thomas Morgan) ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது கோபத்தில் அக்குழந்தையை மோர்கன் மிகக் கொடூரமாகக் குலுக்கியுள்ளார்.

இதனால் குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு மற்றும் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் காயங்களை ஆய்வு செய்த மருத்துவ நிபுணர்கள், தாங்கள் இதுவரை கண்டதிலேயே மிக மோசமான காயங்கள் இவை என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உடனடியாக சுயநினைவை இழந்திருக்கலாம் என்றும், இது தற்செயலாகவோ அல்லது விளையாட்டாகவோ ஏற்பட்ட பாதிப்பு அல்ல, ஒரு கொடூரமான தாக்குதல் என்றும் நிபுணர்கள் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.

இந்நிலையில் 29 வயதுடைய தோமஸ் மோர்கன், தான் நிரபராதி என்று கடந்த 15 மாதங்களாக கூறிவந்துள்ளார்.

குழந்தை வாந்தி எடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து குழந்தையைக் காப்பாற்றவே தான் முயற்சித்ததாகவும் அவர் கூறிவந்துள்ளார்.

இதேவேளை, குழந்தையின் இறுதிச் சடங்கிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், 2025 ஜூலை மாதம் விரிவான மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதை அடுத்து சுவான்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், மோர்கன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அவர் குறைந்தது 19 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

Next Post

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

Related Posts

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!
இலங்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
Next Post
தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் - பிரதமர் மோடி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.