• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம் – அவசர கூட்டம்!!

Hanushya P by Hanushya P
2026/03/11
in உலகம், பிரான்ஸ்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போர்நிலையை முன்னிட்டு,  பிரதமர் Sébastien Lecornu இன்று 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அங்கு பணியில் இருக்கும் பிரெஞ்சு இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி Fabien Mandon உள்ளிட்ட பல உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டு நிலைமையை விளக்க உள்ளனர். ரகசிய தகவல்கள் பகிரப்படவுள்ளதால், கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்ட அறைக்குள் செல்லும் முன் தங்களது கைபேசிகளை வெளியே ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்துறை அமைச்சர் Laurent Nunez, வெளிநாட்டு விவகார அமைச்சர் Jean-Noël Barrot மற்றும் பொருளாதார அமைச்சர் Roland Lescure உள்ளிட்ட பல அமைச்சர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்கின்றனர். மேலும் செனட் தலைவர் Gérard Larcher மற்றும் தேசிய சபை தலைவர் Yaël Braun-Pivet ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு போரின் தாக்கத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதால், எரிபொருள் விலைகள் தொடர்பான பிரச்சினையும் இந்த கூட்டத்தில் பேசப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து Rassemblement national கட்சி எரிபொருள் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், La France insoumise கட்சி பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Related

Tags: emergency consultation meetingFrench militaryJean-Noël Barrotபிரதமர் Sébastien Lecornu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு – 3வைத்து நாளாக விசாரணைக்கு!

Next Post

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

2026-05-06
ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!
இங்கிலாந்து

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

2026-05-06
Next Post
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண்னும் உயிரிழப்பு!

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து - சிகிச்சை பெற்று வந்த பெண்னும் உயிரிழப்பு!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.