• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

Hanushya P by Hanushya P
2026/03/14
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை என தெரிவித்து, அவர்களை வெளியேற்றுவதற்கு பவானந்தராஜா எம்.பி முயற்சித்தார்.

இந்நிலையில் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தாம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உரிமை இருக்கின்றது என தெரிவித்த உறுப்பினர்கள், அந்த சுற்றுநிருபத்தை வாசித்து காட்டினர். அதன்பின்னர் அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டத்தின் பின்னர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கூட்டத்திலும், பிரதேச சபை உறுப்பினர்களாகிய எம்மை புறக்கணிக்கின்ற நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனுமதியின்றி குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவரையும் வெளியேற்றுமாறு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறினார்.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு எமக்கு அனுமதி வழங்குமாறு கோரி நாங்கள் இதற்கு முன்னர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரான ஸ்ரீ பவானந்தராஜாவிடம் பிரதேச சபையின் ஊடாக கடிதம் ஒன்றினை வழங்கினோம்.

இந்நிலையில் அவர் சுற்றுநிருபத்தில் உள்ள ஒரு சரத்தினை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் நாங்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென பிரதேச சபைக்கு பதில் வழங்கினார்.

ஆனால் அதே சுற்றுநிருபத்தில் 5.4இல் அபிவிருத்தி செயற்பாட்டுடன் தொடர்புடைய எந்த ஒரு தரப்பினரையும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு அழைப்பதற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிற்கு அதிகாரமுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் திட்டமிட்ட முறையிலே எங்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளார். எனவே நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம். தொடர்ச்சியாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கலந்துகொள்வோம் என்றனர்.

Related

Tags: chairmanshipChandilippai AreaDevelopment Coordination Committee meetingSri Bhavanandaraja
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு

Next Post

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

Related Posts

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம்

மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

2026-03-18
பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!
யாழ்ப்பாணம்

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

2026-03-18
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்
யாழ்ப்பாணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

2026-03-18
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!
இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
Next Post
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.