• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

Hanushya P by Hanushya P
2026/03/14
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேபோல், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுக்கும் போருக்காக மேலதிகப் படைகள்,  கரையோர பாதுகாப்பு சிப்பாய்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கார்க் தீவில் உள்ள பல இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related

Tags: Iran's new Supreme LeaderIslamic Revolutionary Guard Corps.Mojahedin Khameneireward of up to $10 millionUS State Department
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

Next Post

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

Related Posts

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!
ஈரான்

2026-03-14
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

2026-03-13
Next Post
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

0
தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

0
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

0
முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

0
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

0

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

2026-03-14
முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

2026-03-14
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14

Recent News

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

தேசிய ஊடகக் கொள்கை வரைவு தயார்! அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட ஆவணம்

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

2026-03-14
முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.