• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

Hanushya P by Hanushya P
2026/03/20
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் உணர்வுக்காக சட்டத்தரணிகள் துணை நிற்போம் என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

நேற்று யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது சட்ட ஆலோசனை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பல்கலைக்கழக மாணவர்களை சுமார் நான்கு மணித்தியாலங்கள் குற்றத்த தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என தெரிவித்தனர்.

மாணவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக மாணவர்களாக வெளிப்படுத்தியுள்ளார்கள்

ஆகவே தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு தேவையான சட்ட உதவிகளை சட்டத்தரணிகளாக துணை நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் மாணவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: black flagJaffna University on February 4th.Lawyer Viswalingam ManivannanLawyersUniversity Students
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

Next Post

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Related Posts

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!
யாழ்ப்பாணம்

2026-03-20
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!
இலங்கை

நயினாதீவில் மினி சூறாவளி!

2026-03-20
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

2026-03-19
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!
இலங்கை

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

2026-03-19
Next Post
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

0
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்படுமா? – ஜனாதிபதியின் விளக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.