• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டிக் கட்டணங்களை உயர்த்துவதற்கு முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் இன்று (22) முதல் எரிபொருள் விலைகள் மீளத் திருத்தப்பட்டுள்ளன.

இந்தத் திடீர் விலை அதிகரிப்புத் தமது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா ,
முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, இந்த அதிகரிப்பு, மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் மட்டுமே முறையாக நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் முச்சக்கரவண்டித் தொழில் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து விளக்கமளிக்க, விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

Related

Tags: srilanka newsthreeweel far
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Related Posts

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!
இலங்கை

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
யாழ்ப்பாணம்

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-22
Next Post
கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

0
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

0
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

2026-03-22

Recent News

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

2026-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.