• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

Hanushya P by Hanushya P
2026/04/07
in சினிமா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன், தனுஷுடன் இவருக்கு பழக்கம் இருந்ததால் அவரின் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். அதோடு, நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படம் உருவானபோது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட இருவரும் ஷூட்டிங் ஸ்பாட் செய்தனர். இதனால், சரியாக ஷூட்டிங் நடக்கவில்லை என சொல்லப்பட்டது. அதோடு, சொன்னதை விட அதிக செலவு ஆனதால் கோபப்பட்ட தனுஷ் இதற்கு மேல் நான் செலவு பண்ண முடியாது என கைவிரித்துவிட்டார். எனவே, விக்னேஷ் சிவனுக்காக நயன்தாராவே மீது பணத்தை கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார்.

அந்த படம் ஹிட் அடித்தும் விக்னேஷ் சிவனையோ, நயன்தாராயோ ஆகியோரை சந்திப்பதையே தனுஷ் நிறுத்திவிட்டார். மேலும், விக்கி – நயன் திருமணம் நடந்தபோது அது தொடர்பான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து அதை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அதில், நானும் ரவுடிதான் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் அடக்கம். ஆனால், இதற்கு தயாரிப்பாளர் என்கிற முறையில் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பினார். இது நயனுக்கும், விக்கிக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்தபேட்டியில் ‘வேலையில்லா பட்டதாரி படம் உருவானபோது தனுஷ் சாரிடன் இரண்டரை வருடங்கள் கூடவே இருந்தேன். அவருடன்தான் சாப்பிடுவேன். என் அப்பா இறந்தநாளில்தான் தனுஷின் பிறந்தநாள். எனவே, அவரை என் அப்பாவாகவே நான் பார்த்தேன். அப்படி ஒரு அன்பு.. ஆனால், சூழ்நிலை எங்களை பிரித்துவிட்டது. அவருடான உறவு முறிந்துபோனதை பெரிய இழப்பாக பார்க்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

Related

Tags: familiar with DhanushNayanthara played the heroine.tamil cinemaVignesh Shivan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Next Post

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

Related Posts

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி
சினிமா

2026-04-02
கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?
சினிமா

கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?

2026-03-25
‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
Next Post
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, 80 பேர் கைது

ட்ரம்பின் எச்சரிக்கையுடன் 110 டொலர்களை விஞ்சிய எண்ணெய் விலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

2026-04-07

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.