• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் நேரடி முக அடையாளத் தொழில்நுட்பத்தை பொலிஸார் பயன்படுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கு தோல்வியடைந்ததையடுத்து, இத்தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

பிரித்தானியப் பொலிஸார் பயன்படுத்தி வரும் ‘நேரடி முக அடையாளத் தொழில்நுட்பம்’ (LFR) தனிமனித உரிமைகளை மீறவில்லை என லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இத்தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லண்டன் மாநகரப் பொலிஸார் பயன்படுத்தும் இந்தத் தொழில்நுட்பம், தன்னிச்சையானது மற்றும் பாரபட்சமானது எனக் கூறி ‘பிக் பிரதர் வாட்ச்’ (Big Brother Watch) அமைப்பு மற்றும் இளைஞர் நலப் பணியாளர் ஷான் தாம்சன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

குறிப்பாக, இத்தொழில்நுட்பம் தன்னைத் தவறாக அடையாளம் காட்டியதாக ஷான் தாம்சன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களின் மனித உரிமைகள் இத்தொழில்முறை மூலம் மீறப்படவில்லை எனத் தீர்ப்பளித்தனர்.

பொலிஸாரின் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களை அடையாளம் காணவே இது பயன்படுத்தப்படுகிறது.

இன ரீதியான பாரபட்சம் காட்டுவதாக முன்வைக்கப்பட்ட வாதங்களுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

இத்தொழில்நுட்பம் எப்போது, எங்கு பயன்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டல்கள் பொலிஸாரிடம் உள்ளன.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மனுதாரர் ஷான் தாம்சன் தெரிவித்துள்ளார்.

“கணினி செய்யும் தவறால் யாரும் குற்றவாளியாக நடத்தப்படக் கூடாது.

கடவுச்சீட்டு மற்றும் வங்கி அட்டைகளைக் காட்டியும் பொலிஸார் என்னை விடுவிக்கவில்லை.

இது ‘ஸ்டாப் அண்ட் சர்ச்’ (Stop and Search) முறையை விட ஆபத்தானது” என அவர் விமர்சித்துள்ளார்.

பொலிஸ் வாகனங்களின் மேல் பொருத்தப்பட்டுள்ள கமெராக்கள் பொதுமக்களின் முகங்களை ஸ்கேன் செய்யும்.

கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களுடன் முகம் ஒத்துப்போகவில்லை எனில், அந்தப் புகைப்படம் உடனடியாகவும் தானாகவும் அழிக்கப்பட்டுவிடும் என உள்துறை அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

Related

Tags: Court orderEnglandStop and Searchuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

Next Post

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

Related Posts

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!
ஈரான்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3% ஆக உயர்வு!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?
இலங்கை

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

2026-04-22
Next Post
“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

"புகையில்லா தலைமுறை" - 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை - இங்கிலாந்தில் புதிய சட்டம்!

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

மே தினத்துக்கு முன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றங்கள்?

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

0
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

0
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.