• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடவத்தை – மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதி 48% நிறைவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இறம்புக்கனை–கலகெதர நெடுந்தூரப் பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்தகட்டப் நிர்மாணப் பணிகளுக்காக 112 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் கடவத்த இடமாறலை நிறைவு செய்வதற்கும், 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் கடவத்த–மீரிகம சாலையை முடித்து அதனைப் பொது மக்களின் பவனைக்காக ஒப்படைப்பதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பட்டார்.

இந்தப் பகுதி நிறைவடைந்தவுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையும், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையும் வெளிவட்டச் சாலையின் வழியாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு, ஒரு தடையற்ற தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு உருவாக்கப்படும்.

நெடுஞ்சாலையின் துறைமுக அணுகுசாலையின் பணிகள் நிறைவடைந்தவுடன், பொதுமக்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் வழியாக கொழும்பு, கட்டுநாயக்க, குருணாகல் மற்றும் மட்டால ஆகிய இடங்களுக்கு வசதியாகப் பயணிக்க முடியும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

Related

Tags: Central ExpresswayKadawathamirigamaகடவத்தைநெடுஞ்சாலைகள்பிமல் ரத்நாயக்கமீரிகம
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

Next Post

விசாரணைகளின் பின் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் மஹிந்த

Related Posts

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!
இலங்கை

2026-05-12
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

2026-05-12
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் மஹிந்த ராஜபக்ஷ!

விசாரணைகளின் பின் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் மஹிந்த

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவு!

நல்லூர் பின் வீதியில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

0
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

0
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

0
வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

0
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

2026-05-12
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

2026-05-12
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

2026-05-12
வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

2026-05-12

Recent News

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

2026-05-12
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

2026-05-12
அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

அம்பலாந்தோட்டையில் கோரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.