• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன சந்தியை அண்மித்துள்ள அளுத்கம-மத்துகம சாலை, நீரில் மூழ்கியதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (2026.05.13) அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, இலகுரக வாகனங்களுக்கான வெலிபென்ன சந்தியின் பல நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு விபரம்; 

  • கொழும்பு நுழைவாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
  • கொழும்பிலிருந்து வரும் வாகன வெளியேறும் வாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
  • காலியிலிருந்து வரும் வாகன வெளியேறும் வாயில்: இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
  • காலி நுழைவாயில்: அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் திறந்திருக்கும்.

சாலை நீரில் மூழ்கியுள்ளமையினால், ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், சாரதிகள் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

May be an image of ‎body of water and ‎text that says "‎سم 2026.05.13 FLOOD ●星工日 HATA E ة SRI LANKA POLICE NEWS N BRIEF අධික වර්ෂාව හේතුවෙන් වැලිපැන්න අන්තර් හුවමාරුවේ රථවාහන ගමනාගමනයට බාධා දක්ෂිණ ២ា අධිවේගී මාර්ගයේ වැලිපැන්න අන්තර් හුවමාරුව ආශ්‍රිත අලුත්ගම මාර්ගය ජලයෙන් යටවීම හේතුවෙන් එහි රථවාහන ධාවනය සීමා කර තිබේ. දැනට පවතින තත්ත්වය මෙසේය: මතුගම කොළඹ දෙසට ඇතුළුවීමේ දොරටුව: සැහැල්ලු වාහන සඳහා වසා ඇත. කොළඹ දෙස සිට පැමිණෙන වාහන පිටවීමේ දොරටුව: සැහැල්ලු වාහන සඳහා වසා ඇත ගාල්ල දෙස සිට පැම්ණෙන වාහන පිටවීමේ දොරටුව: සැහැල්ලු වාහන සඳහා වසා ඇත. ගාල්ල දෙසට ඇතුළුවීමේ දොරටුව: සියලුම රථවාහන සඳහා විවෘතව පවතී. ل SRI LANKA POLICE‎"‎‎

Related

Tags: Welipennaதெற்கு அதிவேக நெடுஞ்சாலைபோக்குவரத்துவெலிப்பென்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அபாயரமாக பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Next Post

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

Related Posts

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!
இலங்கை

2026-05-14

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு; இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!
ஆசிரியர் தெரிவு

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு; இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

2026-05-14
ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!

2026-05-13
மதுபானசாலைகளை மூடிய புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் வாழ்த்து!
இந்தியா

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
Next Post
கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

கிளிநொச்சியில் பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
கிளிநொச்சியில் பல்வேறு கொள்கைளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

கிளிநொச்சியில் பல்வேறு கொள்கைளுடன் தொடர்புடைய தம்பதியர் கைது!

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

0
அபாயரமாக பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அபாயரமாக பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு; இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு; இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

0
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.