மோடியின் வருகையும் 3 நாள் விசேட போக்குவரத்தும்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (04) ...
Read moreDetails