• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய விமான நிலையங்களில் மாற்றம்: 8 வயது சிறுவர்களும் இனி ‘E-gate’ வசதியைப் பயன்படுத்தலாம்!

பிரித்தானிய விமான நிலையங்களில் மாற்றம்: 8 வயது சிறுவர்களும் இனி ‘E-gate’ வசதியைப் பயன்படுத்தலாம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய விமான நிலையங்களில் உள்ள மின்-நுழைவாயில் (e-gate) வசதியைப் பயன்படுத்தும் சிறுவர்களுக்கான வயதுக் கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளின் குடிவரவுச் சோதனைகளை விரைவுபடுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூலை 8-ஆம் திகதி முதல் 9 வயதுடைய சிறுவர்களும் மின்-நுழைவாயில்களை (e-gates) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடிந்த நிலையில், தற்போது வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கென சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:

அதன்படி, சிறுவர்கள் குறைந்தது 120 சென்டிமீற்றர் (3 அடி 11 அங்குலம்) உயரம் கொண்டிருக்க வேண்டும்
அவர்கள் கண்டிப்பாக ஒரு பெரியவருடன் (Adult) வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பர்மிங்காம், ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட 13 முக்கிய விமான நிலையங்களிலும், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பாரிஸில் உள்ள எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் உள்ள 290-க்கும் மேற்பட்ட மின்-நுழைவாயில்களில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பிரித்தானியாவின் இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

Next Post

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
இலங்கை

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது
இலங்கை

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்
இங்கிலாந்து

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

2026-06-27
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்
இங்கிலாந்து

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

2026-06-27
Next Post
நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

யாழ் மாநகர சபை அமர்வின் போது  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அஷ்டிப்பு!

யாழ் மாநகர சபை அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஷ்டிப்பு!

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

0
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

0
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.