• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

Hanushya P by Hanushya P
2026/06/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாமதமின்றி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மிஹில் சிரந்தன சதரசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய மரண பரிசோதனை தொடர்பான தீர்ப்பு அறிவிப்பு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் சைபர் குற்றவாளிகளிடத்தில் சென்ற சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்குள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் ரங்க ராஜபக்ஷ சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: InvestigationsKuliyapitiya Magistrate's CourtorderedRanga Rajapaksa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்

Next Post

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

Related Posts

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்
அம்பாறை

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்
இலங்கை

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

பல பகுதிகளிலும் இன்றும் மழை

2026-06-13
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

2026-06-12
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
இலங்கை

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
Next Post
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

0
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

0
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

0
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

0
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

0
லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

2026-06-13
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

2026-06-13
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

2026-06-13
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

2026-06-13

Recent News

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

2026-06-13
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

2026-06-13
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

2026-06-13
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.