• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்

Hanushya P by Hanushya P
2026/06/13
in இலங்கை, வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இறுதிப் போரின் போது தமிழீழ விடு*தலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலசந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொ*லை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

‘இறுதிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாலசந்திரன் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தால் அவரை நான் மிகவும் பாதுகாப்பான முறையில் உயிரோடு வைத்திருந்திருப்பேன். அவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு மனிதநேய அடிப்படையிலேயே நான் இந்த முடிவை எடுத்திருப்பேன். ஏனெனில், போர் மௌனித்த பிறகு அவரைத் தாண்டி எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.’

பலரை காப்பாற்றியுள்ளேன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பலரைத் தான் ஏற்கனவே பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் பாலசந்திரனுக்கும் அத்தகையதொரு பாதுகாப்பைத் தம்மால் வழங்கியிருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

பாலசந்திரனின் மரணம் தொடர்பான விவாதங்கள் இன்னமும் நீடித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related

Tags: Douglas Devanandafinal warFormer Fisheries Ministerhanded over
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல பகுதிகளிலும் இன்றும் மழை

Next Post

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

Related Posts

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 
ஆசிரியர் தெரிவு

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!
இலங்கை

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??
இலங்கை

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
Next Post
ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

ரங்கவின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு உத்தரவு

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

0
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

0
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

0
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

0
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

2026-07-28
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

2026-07-28
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2026-07-28
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

2026-07-28

Recent News

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

2026-07-28
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

2026-07-28
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.