• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘பராசக்தி’ பட சம்பளப் பாக்கி விவகாரம்: இயக்குநர் சுதா கொங்கரா நீதிமன்றம் நாடினார்

Hanushya P by Hanushya P
2026/07/02
in சினிமா
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ப​ராசக்தி படத்தை இயக்​கிய வகை​யில் தனக்கு வழங்க வேண்​டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழங்​கக்​கோரி இயக்​குநர் சுதா கொங்​கரா தொடர்ந்​துள்ள வழக்​கில், படத்​த​யாரிப்பு நிறு​வனம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவ​கார்த்​தி​கேயன், ஸ்ரீலீலா, அதர்​வா, ரவி மோகன் நடித்​துக் கடந்த ஜனவரி மாதம் வெளி​யான திரைப்​படம் ‘பராசக்​தி’. ஆகாஷ் பாஸ்​கரனின் டான் பிக்​சர்ஸ் தயாரித்த இப்​படத்​தைச் சுதா கொங்​கரா இயக்​கி​னார். அவருக்கு ரூ.15 கோடி சம்​பளம் பேசப்​பட்டு ஒப்​பந்​தம் செய்த நிலை​யில் ரூ.8.39 கோடியை வழங்காமல் பாக்கி வைத்​துள்​ள​தாக​வும், எனவே அந்த தொகையை வழங்​கு​மாறு படத்​த​யாரிப்பு நிறு​வனத்​துக்கு உத்​தர​விடக் கோரி சுதா கொங்​கரா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

மேலும் அந்த மனு​வில் ‘தனக்​கான சம்​பளப் பாக்​கியை வழங்காமல் டான் பிக்​சர்ஸ் தயாரிப்​பில் அதர்வா நடித்​துள்ள ‘இதயம் முரளி’ படத்தை வெளி​யிடத் தடை விதிக்க வேண்​டும். ‘பராசக்​தி’ படத்​தின் மூன்​றாம் நபருக்​கான உரிமையை வழங்கவும் தடை விதிக்க வேண்​டும். ‘பராசக்​தி’ படத்தை ஓடிடி மூல​மாக வெளி​யிட்​டதன் மூலம் கிடைத்த வரு​மானத்​தின் முழு விவரங்​களை​யும் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க உத்​தர​விட வேண்டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு இது தொடர்பாக படத்​த​யாரிப்பு நிறு​வனம் ஜூலை 8-க்​குள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணை​யைத் தள்ளி வைத்​துள்​ளார்​.

Related

Tags: director Sudha Kongarafilm Parasakthi.film productionHigh Court!respondRs 8.39 crore
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

Next Post

இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்

Related Posts

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
டேர் டெவில் முதல் கிளாடியேட்டர்ஸ் வரை: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து! 

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்
சினிமா

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

2026-07-28
Next Post
இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்

இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்

நாட்டில் பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் பாலியல் நோய் !

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.