• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜப்பானில் இலங்கை மாணவர் சக நாட்டவரால் குத்திக் கொ*லை! 

ஜப்பானில் இலங்கை மாணவர் சக நாட்டவரால் குத்திக் கொ*லை! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/13
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜப்பானின் சிபா மாகாணத்தின் நகரேயாமா (Nagareyama) நகரில், 21 வயதுடைய சக நாட்டவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இலங்கை நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் சர்வதேச மாணவர்கள் என்றும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்ததாக ஜப்பானின் என்.எச்.கே (NHK) செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (11) காலை சுமார் 10:20 மணியளவில் ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேக நபர் 119 என்ற எண்ணை அழைத்தார். 

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்தில் இருந்த 18 வயதுடைய இலங்கை நாட்டு சர்வதேச மாணவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

தனது சக நாட்டவரைக் கத்தியால் குத்தியதை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் அறிமுகமானவர்கள் என்று கூறிய பொலிஸார், இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதே இந்த மோதலுக்கு காரணம் என்றும் குறிப்பிட்டனர்.

Related

Tags: ChibaJapanNagareyamaநகரேயாமாஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செங்கோட்டை தாக்குதலின் பின்னணியில் அல்-கொய்தா: ஐ.நா. அறிக்கை!

Next Post

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்!

Related Posts

நாடாளுமன்ற உறுப்பினர்  ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-13
சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-13
மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
இலங்கை

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

2026-08-13
ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்!
இலங்கை

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்!

2026-08-13
துப்பாக்கிச்சூட்டில்   பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!
இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

2026-08-13
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

2026-08-13
Next Post
ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்!

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்!

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.