• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகப் பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடும் 2026 ஆம் ஆண்டுக்கான “UI GreenMetric World University Rankings” தரவரிசையில், பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் முதலிடப் பல்கலைக்கழகமாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

“நிர்வாகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் நிலையான வளாகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் வெளியிடப்பட்ட இந்தத் தரவரிசையில், 110 நாடுகளைச் சேர்ந்த 2,016 பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் உலகளவில் 200 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அப்பல்கலைக்கழகம் 8,262.5 புள்ளிகளைப் பெற்று இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகத்தைப் பேணுதல், நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் பேராதனைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதை இந்தத் தரவரிசை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனிப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த தரவரிசையில் சர்வதேச ரீதியில் நெதர்லாந்தின் வாகெனிங்கன் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.

UI GreenMetric தரவரிசை, பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியக் குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: 2026 UI GreenMetricperadeniya universityபேராதனைப் பல்கலைக்கழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

Next Post

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

Related Posts

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!
இலங்கை

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!
இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!
இலங்கை

வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
உலகம்

கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

2026-09-26
Next Post
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

0
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

0
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

0
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

0
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: