• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/06
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, 2027 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் பல்வேறு பொறுப்புகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவர் முதன்முறையாக இந்த அணியின் பொறுப்பை ஏற்கிறார்.

2019-ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் கங்குலி, ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான கிரிக்கெட் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

இந்தப் பொறுப்பேற்பின் மூலம், ஐபிஎல் (IPL) அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் முதன்முறையாகப் பணியாற்றவுள்ளார்.

இரண்டு IPL சீசன்களுக்கான பொறுப்பு வகித்த ஹேமங் பதானிக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

54 வயதான இவர், கடந்த ஆண்டு SA20 தொடரில் ‘பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்’ அணியை வழிநடத்தியதன் மூலம் முதன்முறையாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். 

கங்குலியின் தலைமையின் கீழ், பிரிட்டோரியா அணி தென்னாப்பிரிக்க டி20 போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் செயல்படும் கங்குலி, ஒரு வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்குவதில் தனது பயிற்சியாளர் குழு கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

இதேவ‍ேளை, டெல்லி கேபிடல்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் யுவராஜ் சிங் இணையக்கூடும் என்றும் பரவலாகக் கருதப்படுகிறது.

முந்தைய சீசனில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்த டெல்லி அணி, 2026 ஐபிஎல் தொடரில் ஆறாவது இடத்தைப் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Delhi CapitalsIPLSourav Gangulyசௌரவ் கங்குலிடெல்லி கேப்பிடல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

Next Post

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

Related Posts

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-10-06
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!
இலங்கை

ஒலிம்பிக் சாம்பியனையே தனது வழிகாட்டியாக தேர்ந்தெடுத்த ருமேஷ்!
விளையாட்டு

ஒலிம்பிக் சாம்பியனையே தனது வழிகாட்டியாக தேர்ந்தெடுத்த ருமேஷ்!

2026-10-06
சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஆசிரியர் தெரிவு

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

2026-10-06
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

2026-10-06
Next Post
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

0
தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே!

0
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

0
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

0
விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: