• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

Kamindu Mendis and Pawan Rathnayake go on the attack – Sri Lanka posts a strong total!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/31
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (31) மோதி வருகின்றன.இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (38) மற்றும் கமிந்து மெண்டிஸ் சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.87 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டாக  அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்து வௌியேறினார்.

அதன்பின்னர் களம்புகுந்த அணித் தலைவர் குசல் மெண்டிஸூம் 8 ஓட்டங்களுடன் விரைவில் ஆட்டமிழந்து வௌியேறினார்.எவ்வாறாயினும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இன்று தமது கன்னிச் சதத்தைப் பதிவு செய்தார்.

அவர் 131 ஓட்டங்களை (128 பந்துகள், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டத்திற்கு பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.கமிந்து மெண்டிஸுடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்த பவன் ரத்நாயக்க, 65 பந்துகளில் 77 ஓட்டங்களை (8 பவுண்டரிகள்) விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகப்படுத்தினார்.

இதற்கமைய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.பாகிஸ்தான் தரப்பில் ஷஹின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, சல்மான் ஆகா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தற்போது பாகிஸ்தான் அணி இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற 326 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Tags: #இலங்கைஅணி #கமிந்துமெண்டிஸ் #பவன் ரத்நாயக்க #இலங்கைVsபாகிஸ்தான் #முக்கோணத்தொடர் #Cricket #AthavanNews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடவத்தையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Related Posts

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!
ஆசிரியர் தெரிவு

முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன் யார்? இன்று இறுதிப்போட்டி!

2026-10-31
19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-31
ஹெட்ரிக்  கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ
ஆசிரியர் தெரிவு

ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ

2026-10-30
கடைசி வரை நீடித்த பரபரப்பு! இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை!
கிரிக்கெட்

கடைசி வரை நீடித்த பரபரப்பு! இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை!

2026-10-30
WPL வரலாற்றின் இளம் வீராங்கனை – டெல்லி கேபிடல்ஸ் அணியில் உமா காஷ்வி!
கிரிக்கெட்

WPL வரலாற்றின் இளம் வீராங்கனை – டெல்லி கேபிடல்ஸ் அணியில் உமா காஷ்வி!

2026-10-29
முத்தரப்புத் தொடரின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் போட்டி இன்று!
கிரிக்கெட்

முத்தரப்புத் தொடரின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் போட்டி இன்று!

2026-10-29

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

0
கடவத்தையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கடவத்தையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

0
மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள் – 05 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள் – 05 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

0
டொலரின் பலம்; வட்டி விகித எதிர்பார்ப்பு – தங்கத்தின் விலை வீழ்ச்சி!

டொலரின் பலம்; வட்டி விகித எதிர்பார்ப்பு – தங்கத்தின் விலை வீழ்ச்சி!

0
தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் – ஹோமாகமவில் புதிய திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: