• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

House owner killed in an attack by a tenant!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/07
in இலங்கை, கிரைம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் இன்று (7) அதிகாலை நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவ்வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தார்.

சந்தேகநபர் வீட்டின் உரிமையாளருக்கு மேலதிகமாக அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் 56 வயதுடைய வீட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த அவரது மனைவியும் மகளும் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டினருக்கும் வாடகைக்கு இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இக்கூர்மையான ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காக வாரியப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related

Tags: House owner killed in an attack by a tenant!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

Next Post

15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

Related Posts

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!
இலங்கை

2026-11-07
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

சீரானது ரயில் சமிக்ஞை கட்டமைப்பு – வழமைக்குத் திரும்பின ரயில் சேவைகள்!

இரண்டு நாட்களுக்கு முடங்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழிச் சேவை!

2026-11-06
கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!
இலங்கை

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!

2026-11-06
Next Post
15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

0
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

0
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

0
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

0
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

0
15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

15 வயதில் பீகார் கிரிக்கெட் அணிக்குத் தலைவரான வைபவ்!

2026-11-07
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

2026-11-07
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

2026-11-07
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

2026-11-07
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

2026-11-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: