• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் இடைநிறுத்தப்படவில்லை – சுகாதார அமைச்சர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/04/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
77 1
A A
0
36
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மே முதல் வாரத்திலிருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அஸ்ட்ராசெனெகா கோவ்ஷீல்ட் தடுப்பூசி பயன்பாது இடைநிறுத்தப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தடுப்பூசி திட்டத்தின் போது ஏற்படும் அரிய ஒவ்வாமை நிலைமைகள் குறித்த தேவையற்ற பிரசாரம் தடுப்பூசி திட்டத்திற்கு இடையூறாக அமையலாம் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தடுப்பூசியை பொதுமக்கள் நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்கின்றனர் ஆனால் இது தொடர்பாக தேவையற்ற பிரசாரம் பொதுமக்கள் நம்பிக்கை இழக்க காரணமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மட்டுமல்ல, வேறு எந்த தடுப்பூசியாலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்ட அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஒரு இலட்சம் பேரில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என்றும் கூறினார்.

Related

Tags: AstraZeneca VaccinePavithra WanniarachchiSajith premadasaபவித்ரா வன்னியராச்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்துகின்றோம்’ என்னும் தொனிப்பொருளிலாளன இரத்ததான முகாம்!

Next Post

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர்

Related Posts

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!
இந்தியா

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!
இலங்கை

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04
நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!
இலங்கை

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

2026-08-04
Next Post
ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர்

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது - மன்னார் மறைமாவட்ட ஆயர்

தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்வு - சீரம் நிறுவனம்

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

0
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

0
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

0
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

0
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

2026-08-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04

Recent News

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

2026-08-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.