• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் காலாவதியாகும் அபாயம்!

Anoj by Anoj
2021/08/03
in கனடா
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

வார இறுதிக்குள் மக்கள் வந்து தடுப்பூசி போடாவிட்டால், சேமித்த தடுப்பூசி இருப்பு வீணாகலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒன்றாரியோவின் தடுப்பூசி வெளியீட்டில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசிக்கான பொதுமக்களின் விருப்பம் ஆகியவற்றால் மருந்தகங்கள் தங்கள் மொடர்னா தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்துவது என்பது கடினமாகி உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் கூறுகிறது.

ஒன்றாரியோ மருந்தாளுநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என்பதற்கு உலகளாவிய வரையறை இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். உண்மையில் முழு நம்பிக்கையுடன் அது மற்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒட்டாவா பொதுச் சுகாதாரம், சமூக மருத்துவமனைகளில் காலாவதியாகும் அபாயத்தில் எந்த தடுப்பூசிகளும் இல்லை என்று கூறுகிறது.

Related

Tags: ஒட்டாவா பொதுச் சுகாதாரம்ஒன்றாரியோகொவிட் தடுப்பூசிசமூக மருத்துவமனைமொடர்னா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லை

Next Post

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

Related Posts

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!
உலகம்

2026-04-27
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

2026-04-24
மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

2026-04-22
அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

2026-04-17
எரிவாயு எரிப்பு அனுமதி மீறல்: எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கனடா

2026-04-10
சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

2026-04-09
Next Post
கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி!

கொவிட் -19: செம்மஞ்சள் கண்காணிப்புப் பட்டியல் பயண யோசனை கைவிடப்பட்டது!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.