• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு!

shagan by shagan
2021/11/09
in இலங்கை
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறி்த்த விபத்த சம்பவத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்ப இடத்தில் பியர் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. குறித்த இருவரில் ஒருவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி  பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி-20 உலகக்கிண்ணம்: இங்கிலாந்து அணியில் ஜேஸன் ரோய் வெளியே- ஜேம்ஸ் வின்ஸ் உள்ளே!

Next Post

வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு இதுவரை தடையில்லை – இராஜாங்க அமைச்சர்

Related Posts

ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்!
இலங்கை

2026-10-20
இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு தொற்றால் இந்த ஆண்டில் 79 உயிரிழப்புகள்!

2026-10-20
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!
இலங்கை

சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

2026-10-20
பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு இதுவரை தடையில்லை - இராஜாங்க அமைச்சர்

தொடரும் சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும்  பணியாளர்களுக்கு பைசர் தடுப்பூசின் பூஸ்டர்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்!

ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு தொற்றால் இந்த ஆண்டில் 79 உயிரிழப்புகள்!

0
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

0
பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

0
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

0
ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்!

ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்!

2026-10-20
இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

2026-10-20
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு தொற்றால் இந்த ஆண்டில் 79 உயிரிழப்புகள்!

2026-10-20
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

2026-10-20
பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

2026-10-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: