• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்முனையில் பிரதேச மட்ட  அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

shagan by shagan
2021/11/24
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை   பிரதேச மட்ட  அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  அம்பாறை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின்  ஒழுங்கமைப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸனின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று                             (புதன்கிழமை) நடைபெற்றது.   .

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், பள்ளிவாசல்களின் தலைமை நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை பிரதிநிதிகள்,  திணைக்கள தலைவர்கள், படை அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கு முதல் அனர்த்த முன் ஆயத்த திட்டங்கள் தொடர்பாகவும்,  வெள்ள நீர் தேங்கும் இடங்களை அகற்றுவது, அனர்த்த தயார்படுத்தலை செய்வது, கிராம மட்டத்தில் அனர்த்த குழுக்களை வலுப்படுத்தல் , முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை விருத்தி செய்தல், வெள்ளம், சூறாவளி அனர்த்தங்கள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளல் தொடர்பாகவும் மற்றும்  நலன்புரி இடங்களின் விஸ்தரிப்பு.

அவசர உதவி பொருட்கள்,  மூன்று பிரதேசங்களிலும்  24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயற்பாடுகள்,  வெள்ள அனர்த்த திட்டங்கள், சேமிப்பு உபகரணங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரைப் பார்வையிட 50 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி!

Next Post

மட்டு. கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Related Posts

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 
இலங்கை

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

2026-05-27
Next Post
மட்டு. கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

மட்டு. கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

படகு விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்கவேண்டும்!

மாணவர்கள் காணாமல்போனமை குறித்து பலுசிஸ்தான் சட்டசபை கவலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

0
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

0
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27

Recent News

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.