• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கையடக்கத் தொலைபேசியின் உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய பாடசாலை அதிபரின் மகன் – மன்னாரில் சம்பவம்!

Dhackshala by Dhackshala
2022/02/15
in இலங்கை, மன்னாா்
415 5
A A
0
231
SHARES
6k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.

இந்த நிலையில் கணித பாட பரீட்சையின்போது அதிபரின் மகன் பரீட்சை மண்டபத்திற்குள் மறைமுகமாக கையடக்கத் தொலைபேசியொன்றை கொண்டுசென்றுள்ளார்.

மேலும் கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து எழுதியுள்ளார்.

இதன்போது பரீட்சை மண்டபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் இதனை அவதானித்து, விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பரீட்சை மண்டபத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மன்னார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கை வைக்கக்கூடாது – ரஞ்சித் மத்தும பண்டார

Next Post

அஜித்தின் 61 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

Related Posts

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

2026-03-16
விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!
யாழ்ப்பாணம்

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

2026-03-16
35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-16
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
Next Post
அஜித்தின் 61 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

அஜித்தின் 61 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது அரபிக் குத்து பாடல்!

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

மூன்று மாதங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது - முக்கிய அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

0
விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

0
35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

0
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.