• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு!

1.019 Views
4 years ago
71 0
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    மத்திய மாகாணம் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

    நால்வர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 150 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    137 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் உறவினர்கள் வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கே கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

    Related

    Category: இலங்கை கொழும்பு முக்கிய செய்திகள்
    Tags: சீரற்ற காலநிலை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
    ஆசிரியர் தெரிவு

    விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

    2026-04-28
    அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!
    அமொிக்கா

    அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

    2026-04-28
    வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!
    இலங்கை

    வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

    2026-04-28
    எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!
    இலங்கை

    எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

    2026-04-28
    பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!
    ஆசிரியர் தெரிவு

    பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

    2026-04-28
    யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
    இலங்கை

    மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

    2026-04-27
    Next Post
    கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

    தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – நேற்றிரவும் இருவர் படுகொலை!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2026 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2026 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.