• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’- மறக்குமா நெஞ்சம் பாடல் வெளியாகியுள்ளது!

shagan by shagan
2022/08/15
in சினிமா
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியான் நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர் ரகுமான் இசையில் அவரே பாடிய இந்த பாடல் மிகப்பெரிய அளவில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை தாமரை எழுதி உள்ளார்.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம்!

Next Post

மின்விநியோகத் தடை அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு தீர்மானம்!

Related Posts

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

2026-03-19
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

2026-03-16
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!
சினிமா

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

2026-03-13
Next Post
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மின்வெட்டு!

மின்விநியோகத் தடை அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு தீர்மானம்!

14 நாட்களாக மூடப்பட்டுள்ள வீதி- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பெரியார் குறித்து பேசியதற்காக  கனல் கண்ணன் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

2026-03-23

2026-03-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.