• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Anoj by Anoj
2022/10/14
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதால் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரி வருமான இழப்பு ஏற்படுகின்றது.

இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். ஆனால், சாதாரண பயணிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ என கூறினார்.

Related

Tags: இலங்கைகடத்தல்காரர்கள்சட்ட நடவடிக்கைதங்க நகைநிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

வரக்காபொலயில் மண்சரிவு: ஒருவர் மீட்பு- நால்வர் மாயம்!

Related Posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம்: மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு!

தையிட்டி விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!
இலங்கை

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

2026-05-30
Next Post
வரக்காபொலயில் மண்சரிவு: ஒருவர் மீட்பு- நால்வர் மாயம்!

வரக்காபொலயில் மண்சரிவு: ஒருவர் மீட்பு- நால்வர் மாயம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச விசாரணைகள் ஊடாகவே நீதியை பெற முடியும்- சிவாஜிலிங்கம்

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்!

திறைசேரியின் தலைவர் குவாசி க்வார்டெங் இராஜினாமா!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

0
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

0
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

0
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

2026-05-30

Recent News

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

2026-05-30
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.