• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

shagan by shagan
2022/12/19
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அவ்வப்போது தங்களது தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாகவும், உடனடியாக விடுதலை செய்து தங்களது நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி திருச்சி மத்திய சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை நிறைவில் சிலரின் செல்போன்களை அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கைப்பற்றி சென்றனர்.

இதையும் படியுங்கள்: இருதரப்பினர் மோதல்-வீடுகள் சூறை: பழவேற்காடு ஏரியில் ஆண்டிக்குப்பம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை தற்போது செல்போன்களின் ஆய்வின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி வந்துள்ளனர். கேரளா என்.ஐ.ஏ. அதிகாரியான எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாமிட்டுள்ளது.

8 பேர் கொண்ட அந்த குழுவினர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறப்பு முகாமின் தலைவரான கலெக்டர் பிரதீப் குமாரிடம் அந்த அதிகாரிகள் அனுமதியை நாடி உள்ளனர்.

இதுதொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது, என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் திருச்சியில் முகாமிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

OMP அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

Next Post

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

Related Posts

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-07-30
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !
இந்தியா

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

2026-07-29
மோடியின் காணொளி நீக்கம்: மன்னிப்பு கோரிய மெட்டா, இந்திய அரசு தீவிர கவனம்!

2026-07-28
சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!
இந்தியா

சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!

2026-07-28
Next Post
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

புதிய கட்சி  ஆரம்பிக்க  ஓ.பன்னீர் செல்வம் திட்டம்?

நாடு திரும்பிய ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.