• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

உள்ளூராட்சித் தேர்தல் மீதான ரிட்டை எதிர்த்து இரண்டு இடை சீராய்வுமனுக்கள் தாக்கல்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/01/09
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
71
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு கோரி இரண்டு இடை சீராய்வு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வதகல மற்றும் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர ஆகியோரினால் இந்த இரண்டு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என தெரிவித்து இராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனு, சட்ட அடிப்படை இல்லை என்றும் நியாயமான காரணங்களை முன்னிலைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மனுவில் தவறான தகவல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர்கள் எனவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது – சாகர காரியவசம்!

Next Post

பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க முதன்முறையாக ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்!

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

2026-04-23
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

2026-04-23
இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-23
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

2026-04-22
Next Post
பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க முதன்முறையாக ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்!

பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க முதன்முறையாக ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்!

சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து!

பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டித்தார் ஜனாதிபதி ரணில் !

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்.. பறிபோன உயிர்!

0
ஆசியக் கடல் பகுதியில் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா இடைமறித்ததாக தகவல்!

“தமிழ்நாடு வெல்லும்” –  முதல்வர் ஸ்டாலின் பேட்டி

“தமிழ்நாடு வெல்லும்” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

0
வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

0
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.