• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல்!

shagan by shagan
2023/01/12
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
31
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் உள்ள  பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு மாணவர்கள் எவ்வாறு சமூகமளிக்க வேண்டும் என்பது தொடர்பிலும், மாணவர்களது ஒழுக்கம் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதே அதிபர் மற்றும் ஆசிரியர்களர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நடைமுறைக்கு மாறாகவும், காதில் தோடு அணிந்தவாறும் மாணவன் ஒருவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்திருத்துள்ளார்.

குறித்த மாணவனை அவதானித்த அதிபர், மாணவன் அணிந்திருந்த தோட்டினை கழற்விட்டு மாணவர்களின் ஒழுக்கத்துடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து சென்ற மாணவன் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வு மண்டபத்தில் அதிபர், விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த போது அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது அங்கு விருந்தினராக கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த அதிபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த மாணவனைப் பிடித்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிசார் இது தொர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவன் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவனாவார்.

இதேவேளை, பிறிதொரு நகரப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற உயர்தர மாணவர் ஒன்று கூடலின் போது மாணவர்கள் மோட்டர் சைக்கிள் மற்றும் கார்களுடன் பாடசாலை வளாகத்திற்குள் அதிக ஒலி எழுப்பி அசௌகரியத்தை ஏற்படுத்தியமையால் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் சிலர் வெளியேறிச் சென்றிருந்தமையும் குறிப்படத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டாவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது நியூஸிலாந்து அணி!

Next Post

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – ருவன் விஜேவர்த்தன!

Related Posts

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
இலங்கை

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  தலைமையில்  ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம்  அமையாது  – ருவான் விஜேவர்தன

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை – ருவன் விஜேவர்த்தன!

யாழில் மாடுகளை திருடி வந்த குற்றத்தில் இளைஞன் கைது!

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

0
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

0
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

0
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

0
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

0
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

2026-05-19
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

2026-05-19
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

2026-05-19

Recent News

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

2026-05-19
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

2026-05-19
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.