• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன்

shagan by shagan
2023/01/17
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.இதன்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் சம்பந்தமான விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பல்வேறுபட்ட கட்சிகள் சுயேட்சை குழுக்கள் முன்முறமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையிலே மக்கள் எதிர்நோக்கி இருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும்.

நாட்டிலே மக்களுக்கான பல்வேறுபட்ட பிரச்சனைகள் உள்ளது , மக்களுடைய பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்குவது தான் மிக முக்கியம். இவ்வாறான சூழ்நிலையில் தற்பொழுது உள்ளூராட்சி தேர்தல்லுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆக்கபூர்வமான அரசியல் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டும் அந்த யதார்த்த பூர்வமான கட்டமைப்பை தான் நாம் முடிந்த அளவிற்கு கட்டமைத்து கொண்டு வருகின்றோம்.

பொதுவான சில தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மாகாணத்தில் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் தலைமைகளின் நிகழ்ச்சி நிரலை அல்லது அவர்களுடைய கருத்தை கொண்டு திணிப்பது என்பது குறிப்பாக நான் சொல்லப் போனால் நல்லிணக்க போர்வை என்று சொல்லிக்கொண்டு , அது சில இடங்களுக்கு சாத்தியப்படலாம் அது நல்லிணக்கம் என்ற போர்வையிலே அரசியல் விடயத்தை இங்கு மாகாண மாகாணம் மட்டத்தில் நடைமுறைப்படுத்தி என்ன நடந்துள்ளது, என்பது 73 வருடங்களாக நாங்கள் காண்கின்றோம்.

இந்த மாகாண ஜதார்த்தை விளங்கிக் கொண்ட அரசியல் கட்சிகளோடு சேர்ந்து தான் பயணிக்க முடியும். நாம் தற்பொழுது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம், இந்த மாகாணத்தை பற்றிய இந்த மாகாண மக்களின் பிரச்சனைகளை யதார்த்தமாக கையாண்டு இந்த மாகாணத்தில் இன்று மக்களின் இருப்பை பேணக் கூடியதாக அரசியல் கொள்கை கோட்பாடுகள் கூடியவை பற்றி யோசிக்கிறோம்.

சில கட்சிகள் ஒன்றாக உள்ளனர் பின் பிரிகின்றனர், அரசியல் அதிகாரம் இல்லாததால் சமூகம் பாரிய அழிவை சந்தித்துள்ளது.

தற்போதைய தேர்தலுக்கான எமது முடிவை நாம் அறிவிப்போம் எந்த முடிவாக இருந்தாலும் இந்த மாகாணத்திற்குரிய முடிவுகளாக அது இருக்கும் என்பதை நான் தெரிவிக்கிறேன்.

விடயத்தை நாம் வரவேற்கிறோம் அதை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் அதன்பின் அதற்கடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னேற்றங்களை நாம் முன்னெடுத்து செல்வோம்,
முஸ்லிம்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் ஒட்டு மொத்தமாக சேர்ந்து வேலை செய்கின்றனர் அதை இன்று தமிழ் அரசியல் தலைமைத்துவங்களுக்குள் கட்சிகளுக்குள் அது ஒரு சாபக்கேடு மாற்றி அமைக்கப்படாத வரை இந்த மாகாணத்தில் வட கிழக்கில் நாட்டில் எமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகும், நான் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக உள்ளேன்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிதி ஒதுக்கங்கள் எனக் கூறிய போது நான் அதை முழுமையாக எதிர்த்தவன், அவர்களின் உயிருக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை மாத்திரம் வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்களும் ஒரு புறத்தில் சிந்திக்க வேண்டும் ஏனென்றால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தேடித் திரிகின்ற உறவுகளே அவர்களும் ஒரு வகையில் காணாமல் ஆக்கப்படுகின்றார்கள் அவர்களது காலத்தில் அவர்களுக்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்களும் இல்லை,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிதி இதுதான் என சொல்வதும் பிழை, நிவாரணம் இவ்வளவுதான் என்பதும் பிழையான விடயம் ,அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது என்பது பிழையான விடயம் அவர்களுக்கான ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் அதை தற்போது ஜனாதிபதி அவர்கள் அரசியல்வாதிகள் இடம் கேட்பதற்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உடைய நியாயமான கோரிக்கைக்கு அவர்களிடம் கேட்டு அவர்களின் எதிர்பார்ப்பில் நிறைவேற்றுவது தான் சாலச் சிறந்தது.” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிப்பு!

Next Post

வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி நோர்வேயில் தஞ்சம்!

Related Posts

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!
இலங்கை

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
JUST IN

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
இலங்கை

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2026-09-18
Next Post
வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி நோர்வேயில் தஞ்சம்!

வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி நோர்வேயில் தஞ்சம்!

கனமழை எதிரொலி : 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும்!

காங்கேசன்துறை வீதியில் விபத்து –  இளைஞன் உயிரிழப்பு!

காங்கேசன்துறை வீதியில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

0
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.