• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

shagan by shagan
2023/01/25
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

சிங்கள பேரின வாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம்.

தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது.

போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழினப்இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக்கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.

அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள், தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள், தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதிவழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும்.

அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். எமது உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்காமல் எமது இருப்பை உறுதி செய்வதற்கு நாம் போராட வேண்டும்.

ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2022 முதல் ஒன்பது மாதங்களில் பொருளாதாரம் 7.1% சுருங்கியுள்ளது – மத்திய வங்கி

Next Post

பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Related Posts

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩
இலங்கை

தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
இலங்கை

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!
இலங்கை

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு
இலங்கை

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

2026-05-04
6500 ரூபாவுக்கு விற்பனையான ஒரு தேங்காய்! மிரள வைக்கும் ஏலத் தொகை
இலங்கை

6500 ரூபாவுக்கு விற்பனையான ஒரு தேங்காய்! மிரள வைக்கும் ஏலத் தொகை

2026-05-04
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2026-05-04
Next Post
மிரிஹான சம்பவம் தொடர்பில்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ். மாநகர முதல்வர் தெரிவு- மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

யாழ். மாநகர முதல்வர் தெரிவு- மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா !

ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா !

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

0
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

0
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

0
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

0
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

0
மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04

Recent News

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

மிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி! 🚩

2026-05-04
🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

🗳️தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: முடிவுகளில் பெரும் திருப்பம்!

2026-05-04
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.