2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பொருளாதாரம் 7.1 வீதத்தால் சுருங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை கொள்கை வட்டி வீதத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி,
நிலையான வைப்பு விகிதம் (SDFR) 14.5%
நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) 15.5%
உத்தியோகபூர்வ கையிருப்பு விகிதம் – 4.00%