• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது –  செல்வம்

யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு அனுமதிக்க முடியாது – செல்வம்

shagan by shagan
2023/02/25
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எவ்விதத்திலும் உடன்பட முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தெல்லிப்பழையில் எரிக்க முடியாது எனவும் வரும் காலங்களில் வவுனியாவில் எரிப்பதற்கான முடிவை வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இவ்வாறான   முடிவை எடுப்பதற்கு முன் வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அலுவகத்திற்குள் இருந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் சமூகங்களுக்கிடையில் பிரிவினையையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தும். இதனை அதிகாரிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் தற்போது ஓமந்தை வைத்தியசாலை எரியூட்டும் நிலையத்தில் எரியூட்டப்படுவதால் அருகாமையில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளையும் வவுனியாவில் எரிக்க முற்படுவதானது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும்.

எனவே புதிய பொறிமுறைகளையும் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவத்தினூடான புதிய செயற்றிட்டங்களையும் கையாண்டு யாழ் போதனா வைத்தியசாலை கழிவுகளை யாழ்ப்பாணத்திலேயே எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தலை நடத்த எவ்வித சட்டத் தடையும் இல்லை – பெப்ரல் அமைப்பு

Next Post

சில அதிகாரிகள் போலியான ஆவனங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கின்றனர் – எஸ்.வியாழேந்திரன்

Related Posts

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
இலங்கை

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2026-04-03
ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்
இலங்கை

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

2026-04-03
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-03
மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் –
இலங்கை

மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் –

2026-04-02
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்
ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

2026-04-02
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

2026-04-02
Next Post
சில அதிகாரிகள் போலியான ஆவனங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கின்றனர் – எஸ்.வியாழேந்திரன்

சில அதிகாரிகள் போலியான ஆவனங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கின்றனர் - எஸ்.வியாழேந்திரன்

யாழ். பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

தேர்தல் சட்டபூர்வமானது என்பது குறித்து கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை - அனுர

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

0
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

0
இன்று புனித வெள்ளி நாளாகும்!

இன்று புனித வெள்ளி நாளாகும்!

0
ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

0
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

0
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-03
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

2026-04-03
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-03

Recent News

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-03
இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

2026-04-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.