• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டு. புகையிரத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சோதனை –உணவு விடுதிக்கு சட்ட நடவடிக்கை!

shagan by shagan
2023/03/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் உள்ள உணவு விடுதிக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தரித்துநின்ற புகையிரதத்தில் உள்ள உணவு விடுதி பொதுச்சுகாதார பிரிவினரால் திடீர் சோதனையிடப்பட்டது.

இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத வகையில் கரப்பான்,எறும்புகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் குறித்த உணவகத்தினை நடாத்தியவருக்கு எதிராக நாளைய தினம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கோட்டைமுனைப்பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான கிஷான்,அமிர்தாப் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

முட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்லும் புகையிரதத்தில் காணப்படும் உணவு விடுதிகுறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

15 சதவீத பெண்களும், 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிப்பு!

Next Post

நல்லூரில் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது!

Related Posts

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு
இலங்கை

2026-08-03
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!
இலங்கை

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03
Next Post
நல்லூரில் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது!

நல்லூரில் வாள் வெட்டு - பிரதான சந்தேகநபர் கைது!

நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் கொள்ளை – மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் கொள்ளை - மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

0
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.