• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுக்கிறது – இரா.துரைரெட்னம்

shagan by shagan
2023/03/10
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தி அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உபதலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் ச்நதிப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் குறிப்பாகத் 90000 த்திற்கும் மேற்பட்ட வேளாண்மை மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக் காணிகளில் அந்தப் பிரதேச விவசாயிகள் பல்லாண்டுகாலம் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள மகாவலித் திணைக்களமும், வனவிலாகாத் திணைக்களமும் மற்றும் காட்டு இலாகாத் திணைக்களமும் சேர்ந்து இவ்விவசாயிகள் பயன்படுத்தி வருகின்ற காணிகளை ஏதோ ஒரு வகையில் அந்த விவசாயிகளுக்கு வழங்காமல் தடுத்து நிறுத்தக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் மகாவலித் திணைக்களம் அந்த விவசாயிகளுக்குரிய காணிகளை நில அளவை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, கிரான் மற்றும் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள காணிகளை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்குச் சார்பான அமைச்சர்களிடம் நாம் வினயமாகக் கேட்கிறோம்.

எம்மைப் பொறுத்தவரையில் குறிப்பாகப் பட்டிப்பளை,  வவுணதீவு, செங்கலடி, கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அண்ணளவாக 1 இலட்சத்து 75000 த்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் அப்பகுதிகளில் உள்ளன.
இப்பகுதிகளிலுள்ள காணிகளை இக்கால்நடை வளர்ப்பிற்காக ஒதுக்கிக் கொடுப்பதற்கு 2011, 2012  ஆம் ஆண்டுகளில் அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிட்டத்தட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் நிலஅளவை செய்து கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் விவசாயிகளுக்கெனப் பல விஷேட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரவேற்கக் கூடிய திட்டங்களாக இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு உள்ளீடுகள் உரிய காலத்துக்குக் கிடைப்பதில்லை.
இதன்காரணமாக பல்வேறு மோசடிகள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை இலங்கையிலுள்ள வேறு மாவட்டங்களுக்கு உரிய வேளைக்கு இவை வழங்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் வடக்குக் கிழக்கைப் பொறுத்த வரையில் நீண்ட காலமாக ஜனநாயகம் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வி 30, 40 வருடங்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மக்களைப் பொறுத்தவரையில் வாக்களிப்பினூடாக தங்களது சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்குரிய ஆணையை வட- கிழக்கிலுள்ள சிறுபான்மையின மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.சமூதாயத்தில் தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்குண்டு.

அந்த வகையில் உள்ளூராட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும். நடைபெறும் போது வட- கிழக்கு மக்கள் தாம் விருமபியவரைத் தெரிவு செய்ய வகை ஏற்படுத்த வேண்டுமென்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Next Post

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

Related Posts

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

2026-03-16
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!
அம்பாறை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை
யாழ்ப்பாணம்

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை
இலங்கை

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

2026-03-16
Next Post
யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

பாதுகாப்பை பலப்படுத்துங்கள் : நிமல் புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் – ஜனாதிபதிடம் கோரிக்கை!

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 162-5

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

0
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.