• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தளபதி அரசியலுக்கு வந்து விட்டார் : இரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்

தளபதி அரசியலுக்கு வந்து விட்டார் : இரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்

Kavipriya S by Kavipriya S
2023/07/24
in சினிமா, பல்சுவை
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார்.

சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலொக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார். இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் 72.50 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும், நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு ஊக்க தொகை, இலவச இரவுநேர பாடசாலை போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் திகதிவிஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Related

Tags: #cinema #thalapathi #vijay
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய யாப்பு

Next Post

யாழில் உணவுத் திருவிழா

Related Posts

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !
சினிமா

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
கிரிக்கெட்

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!
தொழில்நுட்பம்

தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!

2026-05-07
ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் செலுத்த ஆப்பிள் இணக்கம்!
தொழில்நுட்பம்

ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் செலுத்த ஆப்பிள் இணக்கம்!

2026-05-06
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
Next Post
யாழில் உணவுத் திருவிழா

யாழில் உணவுத் திருவிழா

TWITTER இன் புதிய LOGO

TWITTER இன் புதிய LOGO

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.