• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/24
in யாழ்ப்பாணம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter
கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது.
blank

குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சிவன் சுதன் (தயாரிப்பாளர் – தூவானம் திரைப்படம்), முன்னாள் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம், கர்ணன் படைப்பக நிறுவுனர் சண்முகநாதன் சபேசன், யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறைத்தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

blank

இந்தக்குறும்படப்போட்டியில் முதலிடத்தை கிஷாந் இயக்கிய “கேளன்” குறும்படம் பெற்றுக் கொண்டது. அவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் 50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

இரண்டாமிடத்தை ஜனா மோகேந்திரனின் “வெற்றிக்கதை” குறும்படமும் 3 ஆம் இடத்தை ஷாஜாவின் “புதிய பாதை” குறும்படமும் பெற்றுக்கொண்டது. இவர்களுக்கு வெற்றிக்கேடயமும் முறையே 30,000  மற்றும் 20,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.

தவிர, முதல் 10 இடங்களுக்குள் தெரிவான ஏனைய 7 குறும்படங்களுக்கும் தலா 5,000  ரூபாய் பணப்பரிசும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

  blank blank blank blank blank

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

TWITTER இன் புதிய LOGO

Next Post

விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Related Posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

2026-06-18
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

2026-06-18
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!
இலங்கை

படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

2026-06-18
Next Post
விமான விபத்தில் 9  பேர் உயிரிழப்பு

விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி : ஆறு பேர் கைது

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

0
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.