யாழ். குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், விவசாயிகள் பாதிப்பு!
யாழ்., பருத்தித்துறை, குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ...
Read moreDetails