• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரோயல் பார்க் படுகொலை: பொதுமன்னிப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ரோயல் பார்க் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரரான மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பினரதும் வாதங்களை கேட்டறிந்துகொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை பின்னர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதியில் 19 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி காலம் முடிவடைவதற்கு முன்னதாக பொது மன்னிப்பை வழங்கியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

Next Post

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

Related Posts

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை
அம்பாறை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!
இலங்கை

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
BREAKING

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

2026-03-18
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

🚨 முக்கிய அறிவிப்பு: நாளை முதல் மீண்டும் “ஒற்றை – இரட்டை” இலக்க முறையில் எரிபொருள் விநியோகம்!

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
இலங்கை

தம்புள்ளை குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை: 8 வாரங்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

2026-03-18
Next Post
ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன விமானங்களைக் கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
	37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

0
வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

0
	37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

 37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

2026-03-18
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18

Recent News

	37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

 37 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்: விண்ட்சர் கோட்டையில் நைஜீரிய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!

2026-03-18
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!

2026-03-18
பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

பிரித்தானியாவின் ‘கலாசார நகரம் 2029’ விருது: 9 நகரங்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியல் வெளியீடு!

2026-03-18
பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.