• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
300 வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு

Kavipriya S by Kavipriya S
2023/08/04
in இந்தியா, உலகம், பல்சுவை
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் பக்தர்கள் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் பிரசாதம் திருப்பதி லட்டு.

300 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

அதனைத் தொடர்ந்து 1715ஆம் ஆண்டு ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் பூந்திக்கு பதிலாக லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டு இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. எனவே இந்தியாவில் யாரும் திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டு உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ இயலாது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக தேவஸ்தானத்தில் ஒரு தனி துறையே செயல்படுகிறது. அந்த துறை பக்தர்களுக்கு தடங்கல் இல்லாமல் பிரசாதம் கிடைக்கும் வகையில் தினமும் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் லட்டுக்களை தயார் செய்கிறது. ஏழுமலையான் கோயிலில் மூன்று வகையான லட்டுக்கள் தயார் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுண்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் எடையுள்ள லட்டு. மற்றொன்று சுமார் 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு. மூன்றாவது லட்டு புரோக்தம் லட்டு என்று அழைக்கப்படும். இந்த லட்டு சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்காக தயார் செய்யப்படுகிறது.

175 கிராம் எடையுடைய 5100 லட்டுக்களை தயார் செய்ய 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ சுத்தமான நெய், 30 கிலோ முந்திரி பருப்பு, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#thirippathiladdu
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆய்வு என்ன சொல்லுதுன்னா…: நல்ல வாசனை இப்படி எல்லாம் பண்ணுமாம்

Next Post

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு முதல் வெற்றி!

Related Posts

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!
இந்தியா

2026-08-03
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

2026-08-03
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு
உலகம்

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03
சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!
உலகம்

சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!

2026-08-03
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம்!
உலகம்

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம்!

2026-08-03
Next Post

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு முதல் வெற்றி!

லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது காலி அணி

லங்கா பிரீமியர் லீக்: லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 118 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

0
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

0
பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

0
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.