• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
2024 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் மூன்று இராசியினர்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/23
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம், பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர்.

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு நிகழ்வாக கருதப்படுகின்றது.

குரு பகவான் எப்போதும் மங்களகரமான கிரகமாகவும், இவர் இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுபவராகவும் கருதப்படுகின்றார்.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு தேவகுரு வியாழன் மேஷ இராசியிலிருந்து வெளியேறி ரிஷப இராசிக்கு மாறுவதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்வானது மே மாதம் முதலாம் திகதி மதியம் 12:59 மணிக்கு இடம்பெறுகிறது.

இந்த மாற்றமானது ஒரு சிலரின் இராசியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் ரிஷபம், கடகம் மன்றும் கன்னி இராசியினர், 2024 குபேர யோகத்தினை பெற்று, அமோகமான வாழ்கையை வாழவுள்ளனர்.

அதன்படி, வருகின்ற குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் இராசியினராக ரிஷப இராசியினர் இருக்கின்றார்கள்.

இவர்களைப் பொறுத்தட்டில், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பணியில் வெற்றி, தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும், நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் புதிய வருமான கிடைக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அடுத்ததாக கடக இராசியினரும், வருகின்ற குருப்பெயர்ச்சியால் நன்மை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

அதன்படி, கடக இராசியினர், ஆன்மீக நாட்டம் அதிகரிப்பு, பணியிடத்தில் பாராட்டு, காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிதி நிலைமையில் சந்தோஷம் அதிகரிப்பு போன்ற யோகங்களை இந்த குருப்பெயர்ச்சியில் பெறுவார்கள்.

கன்னி இராசியினரும், குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் இராசியினராகவே கருதப்படுகின்றார்கள்.

அந்தவகையில், மகிழ்ச்சி அதிகரிப்பு, வீட்டில் செல்வம் அதிகரிப்பு, தொழிலில் முன்னேற்றம், சமூகத்தில் மரியாதை மற்றும் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கக் கூடியதாகவும், நிதி நிலைமை நன்றாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related

Tags: guru peyarchi 2024
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும்!

Next Post

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

Related Posts

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 
உலகம்

2026-07-31
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

2026-07-30
பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

பிணை வழங்கப்பட்ட சரித் அபேசிங்க வீடு திரும்பினார்!

கிழக்கிலங்கையில் சின்ன கதிர்காமம் – தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்!

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
Next Post
பாடசாலைச்  சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹாவில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு!

வட.மாநிலங்களில் வெப்ப அலை : இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

0
எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 

0
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.