• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரித்தானியவின் மிகப்பெரிய சிறுவர் துஷ்பிரயோக வழக்கு; 7 பேருக்கு கடும் சிறைத்தண்டனை!

Kavipriya S by Kavipriya S
2024/09/14
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

2 தசாப்தங்களுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஏழு ஆண்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பிரித்தானியாவின் மிகப்பெரிய விசாரணையின் கீழ் வெள்ளிக்கிழமை (13) கடுமையான சிறைத்தண்டனைகளைப் பெற்றனர்.

2000 களின் முற்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரோதர்ஹாமில் செய்யப்பட்ட குற்றங்களுக்காக அவர்களுக்கு தற்சமயம் ஏழு முதல் 25 ஆண்டுகள் வரை சித்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரித்தானியாவின் ஒரு தசாப்தகால விசாரணையில் இந்த வழக்கு மிகப்பெரியது ஆகும்.

சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்டவர்கள் 11 மற்றும் 15 வயதுடையவர்களாக இருந்ததாகவும், குற்றம் நடந்த காலத்தில் இருவரும் பராமரிப்பு அமைப்பில் நேரத்தைச் செலவிட்டதாகவும் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது.

1997 மற்றும் 2013 க்கு இடையில் ரோதர்ஹாமில் ஆண்களின் கும்பல்களால் குறைந்தது 1,400 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் மற்றும் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏர் கனடா வேலைநிறுத்தம்;அரசாங்கம் தலையிடாது என ட்ரூடோ அறிவிப்பு!

Next Post

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

Related Posts

பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!
உலகம்

2026-10-21
பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பணவீக்கம் 3.5 சதவீதமாக உயர்வு!

2026-10-21
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
இலங்கை

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

துருக்கி ஜனாதிபதி எர்டோகனைச் சந்திக்கிறார் கனேடியப் பிரதமர்!

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!
இலங்கை

வரவிருக்கும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பு!

2026-10-21
Next Post
மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

பங்களாதேஷின் ஆடைத் துறை பாரிய நெருக்கடியில்  – தொழிலாளர்கள் போராட்டம்

பங்களாதேஷின் ஆடைத் துறை பாரிய நெருக்கடியில் - தொழிலாளர்கள் போராட்டம்

தனிநபர் வருமான வரி வீதத்தை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

0
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் மீண்டும் இயங்கும்!

அனுராதபுரத்தில் நாளை 8 மணி நேர நீர் விநியோகத் தடை!

திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: