• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
கொழுப்பை இப்படியும் குறைக்கலாமா?

கொழுப்பை இப்படியும் குறைக்கலாமா?

Kavipriya S by Kavipriya S
2024/09/18
in பிரதான செய்திகள், லைப் ஸ்டைல்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் கொண்ட உணவானது உங்களின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், இதய நோய் அபாயங்களைக் குறைப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை, வெந்தயம் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறி ஜூஸ்களை தினமும் காலையில் குடித்து வந்தால், உங்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை ஆபத்தான சுகாதார நிலையை ஏற்படுத்தலாம்.

தக்காளி ஜூஸ்

தினமும் காலையில் ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸ் குடிப்பது நீரேற்றமாக இருக்கும். தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளன.

blank

தக்காளியில் உள்ள லைகோபீன்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே காலையில் தக்காளி சாறு குடிப்பது நல்லது.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீஸ், பொட்டாசியம், அயன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

blank

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் அதன் ஊட்டச்சத்து பண்புகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. கேரட்டில் நார்ச்சத்து, வைட்டமின் கே1, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன.

இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். கேரட் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என்று எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

blank

கீரை ஜூஸ்

நார்ச்சத்து நிறைந்த கீரை ஜூஸ்-ஐ உணவில் சேர்த்துக் கொள்வதும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். கீரையில் நேச்சுரல் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், இரத்த நாளங்களை விரிவுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

கீரையில் நார்ச்சத்து, அயன், வைட்டமின் ஏ, ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்களும் கீரையில் அதிகம் உள்ளது.

blank

வெந்தய ஜூஸ்

நார்ச்சத்து நிறைந்த வெந்தயச் ஜூஸ்-ஐ தினமும் காலையில் குடிப்பதும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். வெந்தயத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

பாகற்காய் ஜூஸ்

காலை உணவில் ருசியான ஜூஸ்களை தேடுபவர்களுக்கு இது ஒரு பிரபலமான தேர்வாக இல்லாவிட்டாலும், அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் பாகற்காயின் பங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆய்வுகளின்படி கசப்பான பாகற்காய் ஜூஸ் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பாகற்காய் ஜூஸில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் , வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை கொண்டுள்ளது

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-கலகத் தடுப்புப் பிரிவினர் அழைப்பு!

Next Post

ரணில்- அநுர டீலை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்!

Related Posts

5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

2026-01-26
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!
இலங்கை

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

2026-01-26
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!
பிரதான செய்திகள்

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!
இலங்கை

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

2026-01-26
Next Post
ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

ரணில்- அநுர டீலை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்!

டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்!

டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்!

ட்ரம்பின் நிலை அநுரவுக்கும் ஏற்படலாம்! -வாகமுல்லே உதித்த தேரர்

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பாதிரியார் மீது தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு விளக்கமறியல்!

0
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

0
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

0
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

2026-01-26

Recent News

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

2026-01-26
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பாதிரியார் மீது தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு விளக்கமறியல்!

2026-01-26
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

2026-01-26
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.