• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின், மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம்- ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதியின், மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு எதிராக செயற்பட மாட்டோம்- ஐக்கிய மக்கள் சக்தி

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/04
in இலங்கை, தேர்தல் களம் 2024
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என பிரதான எதிர்த்தரப்பான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட கருத்துத் தெரிவிக்கையில்” தற்போதைய ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்த்தரப்பினர் என்ற ரீதியில் நாம் ஒரு போதும் எதிராக செயற்பட மாட்டோம்.

அரசியல் கலாசாரம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவோம்.ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கள்வர்களை கைது செய்வதாக கூறிய தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான தரப்பினர் ஆட்சிக்கு வந்தனர்.

எனவே தேர்தல்கால வாக்குறுதிகiளை ஜனாதிபதி தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்.” இவ்வாறு பந்துலால் பண்டாரிகொட  தெரிவித்துள்ளார்.

இதே வேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த  இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ” பலமிக்க எதிர்க்கட்சி ஒன்று அவசியமாகின்றது. மக்கள் பொருத்தமானவர்களை தெரிவு செய்வார்கள் நூற்றுக்கு 3 .5வீத வாக்குகளை பெற்றிருந்த அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 43 வீத வாக்குகளினால் நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல் 69 லட்சம் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2.5 வாக்குகளையே பெற்றுக்கொண்டனர். இதனூடாக பலவிடயங்களை புரிந்து கொள்ளகூடியதாக இருக்கின்றது.

நாட்டின் எதிர்க்கட்சியை தெரிவு செய்வது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினர் தாங்கள் இந்த நாட்டின் எதிர்க்கட்சியினர் என்றே எண்ணுகின்றனர். நாம் சிறந்த வேலைத்திட்டங்களுடன் தேர்தலில் முன்னிலையாவோம். நாட்டு மக்கள் இன்று அபிவிருத்தி சார்ந்த மாற்றங்களையே எதிர்ப்பார்க்கின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஐக்கிய மக்கள் சக்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன மின்சார வாகனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரி!

Next Post

10 விமானங்கள் இரத்து

Related Posts

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து
இலங்கை

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

2026-08-17
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!
இலங்கை

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

2026-08-17
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

2026-08-17
நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பாதுகாப்புத் தரப்பு சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று முதல் !

2026-08-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழப்பு

2026-08-17
Next Post
10  விமானங்கள் இரத்து

10 விமானங்கள் இரத்து

பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி

பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

0
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

0
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

0
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

0
அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

2026-08-17
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

2026-08-17
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.