• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கங்குவா படத்தின் தலைவனே பாடல் வெளியானது

கங்குவா படத்தின் தலைவனே பாடல் வெளியானது

Kavipriya S by Kavipriya S
2024/10/29
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 14 ஆம் திகதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தன.

தற்போது இந்த படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ‘தலைவனே’ எனும் புதிய லிரிக் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஸ்டுடியோ கிரின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை

Next Post

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

Related Posts

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்
இலங்கை

2026-11-09
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்
கிசுகிசு

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

2026-11-09
உள்நாட்டு விசாரணை எதிரொலி; என்விடியா பங்குகள் பாரிய சரிவில்!
தொழில்நுட்பம்

உள்நாட்டு விசாரணை எதிரொலி; என்விடியா பங்குகள் பாரிய சரிவில்!

2026-11-09
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!
பல்சுவை

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

2026-11-09
Next Post
நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம்! -திலகரத்ன டில்ஷான்

WEATHER FORECAST FOR 30 OCTOBER 2024

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

0
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

0
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

0
ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

0
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

0
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்

2026-11-09
பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

பத்தேகம முக்கொலைச் சம்பவம்; இரு சந்தேகநபர்களைத் தேடும் பொலிஸார்

2026-11-09
ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

ருவன்வெலிசாய சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஐந்து பிக்குகளுக்கு அழைப்பாணை!

2026-11-09
ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

ஆயிரக்கணக்கான மருத்துவப் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடத் திட்டம்!

2026-11-09
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: