தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதற்கமைய, பாடசாலை, கல்லூரிகளுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பாடசாலை, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.