• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உபுல் தரங்கவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மார்ச் 10!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/31
in இலங்கை, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

மேட்ச் பிக்சிங் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு இன்று (31) மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததையடுத்து நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்லேகல மைதானத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ‘லெஜண்ட் லீக்-2024’ கிரிக்கெட் போட்டியில் போட்டிகளை நிர்ணயம் செய்ய பணம் அழுத்தம் கொடுத்ததாக முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

Related

Tags: upul tharangaஉபுல் தரங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையக ரயில் சேவை பாதிப்பு!

Next Post

மறைந்த மூத்ததலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு முல்லைத்தீவு நகரில் அஞ்சலி!

Related Posts

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை
இலங்கை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்
இலங்கை

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு
இலங்கை

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்!

சிரியாவின் பொதுத் துறையில் ஊழியர்களை கணிசமாக பணி நீக்கும் ஆட்சியாளர்கள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

0
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01

Recent News

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.